"ஒவ்வொரு சிறிய எண்ணிக்கையும்"

பணம் இருந்தால் தான் அரசியல் என்ற எண்ணத்தை மாற்றி மனம் இருந்தாலே அரசியல் செய்ய முடியும் என்ற ஓர் வரலாற்றைப் படைக்க உடனிருங்கள். நீங்கள் அளிக்கும் இந்த நிதி முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும். மேலும் இது வெறும் அரசியல் கட்சியாய் மட்டுமே செயல்படும் என்பதைத் தாண்டி. இது ஒரு தொண்டு நிருவனமாகவும் செயல்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மக்களுக்கு சேவை செய்வோம் என்பதல்ல. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என முன் வைக்கும் செயல் திட்டங்கள் அனைத்தும் நாங்கள் வெரும் கட்சியாய் இருந்தாலும் செய்வோம் என்பதை நிருபிப்போம். எங்களை நம்புங்கள். ஒரே ஒருமுறை நம்புங்கள். நிருபித்துக்காட்டுவோம். நீங்கள் அளிக்கும் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராமல் போகாது அப்படி தவறினால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்களாம். நீங்கள் தரும் ஒரு ரூபாய் கட்சிக்கு மட்டுமல்ல மக்களின் நலனுக்காக செலவழிக்கப்படும் என உறுதியளிக்கிறோம். உங்களின் இந்த சேவை நம் அனைவரின் வளர்ச்சிக்கு உதவும் நிதியாகும். நாங்கள் தொழிலதிபர்களோ, சினிமா நட்சத்திரங்களோ, தவறான முறையில் பணம் சேர்த்து அதை இந்த வழியில் செலவு செய்பவர்கள் அல்ல. நாங்கள் அனைவரும் உங்களில் ஒருவர்.

செயல் திட்டங்கள்:

  • இரவுப் பள்ளிகள்
  • ஆதரவற்ற சிறுவர்கள் முகாம்
  • பிச்சை எடுக்கும் முதியவர்கள் முகாம்
  • கட்சிக் கிளைகள் விரிவாக்கம்
BANKAccount NumberIFSC CODEGooglePay
Indian Overseas bank171201000022211IOBA00017127708280981

"பணம் பத்தும் செய்யும் மனமிருந்தால்…