“வறுமை, அநீதி, அடக்குமுறை, சாதியம், மற்றும் சமத்துவமின்மை நீடிக்கும் வரை,

நம்மில் எவரும் உண்மையிலேயே ஓய்வெடுக்க முடியாது.”

எழுந்து வா! மாற்றத்தினை கொடுக்க…

எழுந்து வா! மாற்றமாய் நிர்க்க…

எழுந்து வா! அதிகாரத்தை கையிலெடுக்க…

எழுந்து வா! நாளைய தமிழகம் படைக்க…

நீ தேடும் மாற்றம் உன்னிலிருந்து தொடங்கட்டும்… தொடர்பு கொள்ளுங்கள்…

உறுப்பினராக

“மக்களைத் தூக்கிச் செல்வதை விட  இதயத்திற்கு சிறந்த உடற்பயிற்சி எதுவும் இல்லை”.